நித்தி ஆயோக்
நித்தி ஆயோக், ஐஎஃப்பிஆர்ஐ, ஐஐபிஎஸ், யுனிசெப் மற்றும் ஐஇஜி ஆகியவற்றுடன் இணைந்து, 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநில ஊட்டச்சத்து விவரக் குறிப்பை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 OCT 2021 12:12PM by PIB Chennai
நித்தி ஆயோக் அமைப்பு, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மக்கள் தொகை அறிவியல் நிறுவனம், யுனிசெப் மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான “மாநில ஊட்டச்சத்து விவரக் குறிப்பை 30 செப்டம்பர் 2021 அன்று வெளியிட்டுள்ளது.
“மாநில ஊட்டச்சத்து விவரக் குறிப்பு”, என்எஃப்எச்எஸ் – சுற்று 3,4 மற்றும் 5 அடிப்படையிலான ஊட்டச்சத்து விளைவுகள், உடனடி மற்றும் அடிப்படை தீர்மானிப்போர், குறுக்கீடுகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது.
மாநில ஊட்டச்சத்து விவரக் குறிப்பை காண - http://poshan.ifpri.info/category/publications/data-notes/
தமிழகம் பற்றிய விவரத்திற்கு - https://poshan.ifpri.info/2019/04/26/tamil-nadu/
••••
(रिलीज़ आईडी: 1760008)
आगंतुक पटल : 347