பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் உற்பத்தி அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2021 4:00PM by PIB Chennai

நாட்டின் கடந்த ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் உற்பத்தி, 2518.56 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்). இது ஆகஸ்ட் மாத இலக்கை விட 5.98 சதவீதம் குறைவு. கடந்தாண்டு ஆகஸ்ட் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 2.29 சதவீதம் குறைவு.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி  12480.21 டிஎம்டி.   இந்த காலகட்டத்தின் இலக்கை விட 3.33 சதவீதம் குறைவு. கடந்தாண்டு இதே கால உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 3.15 சதவீதம் குறைவு. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில வாரியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை கீழ்கண்ட இணைப்பில் காணவும்:https://pib.gov.in/PressRelease Page. aspx? PRID=1756988

                                                                                                   ------


(வெளியீட்டு அடையாள எண்: 1757077) வருகையாளர் எண்ணிக்கை : 282
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi