சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2021 9:26AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 68.46 கோடி கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் மொத்த பாதிப்பில் 1.24 சதவீதம்.

இந்தியாவில்  கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,048.

குணடைந்தோர் வீதம் தற்போது 97.42 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 38,091 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,38,092 ஆக அதிகரித்துள்ளது.

வாராந்திர பாதிப்பு வீதம் கடந்த 72 நாட்களாக, 2.62 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி கொவிட் பாதிப்பு 2.45 சதவீதமாக உள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகள் 53 கோடி.

 

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1752392) வருகையாளர் எண்ணிக்கை : 230
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam