சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பூசி அண்மைத் தகவல் - நாள் 221
Posted On:
24 AUG 2021 8:00PM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று மாலை 7 மணி தற்காலிக அறிக்கையின்படி 59.47 கோடியைக் (59,47,65,751) கடந்தது. இன்று 54 லட்சத்துக்கும் மேற்பட்ட (54,67,551) தடுப்பூசிகள் போடப்பட்டன. இறுதி அறிக்கை இன்று நள்ளிரவு தயாராகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748661
-----
(Release ID: 1748704)
Visitor Counter : 191