குடியரசுத் தலைவர் செயலகம்

மணிப்பூர் ஆளுநராக திரு இல. கணேசன் நியமனம்

Posted On: 22 AUG 2021 11:22AM by PIB Chennai

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக திரு இல. கணேசனை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தமது அலுவலகப் பணியைத் தொடங்கும் நாள் முதல் அவர் இந்த பொறுப்பை வகிப்பார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747981

*****************(Release ID: 1748009) Visitor Counter : 128