பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கொன்கன் 2021 பயிற்சி

Posted On: 21 AUG 2021 10:02AM by PIB Chennai

ஐஎன்எஸ் தபார் மற்றும் ஹெச்எம்எஸ் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஆங்கிலக் கால்வாயில்  கொன்கன் 2021 பயிற்சி நடைபெற்றது. இரண்டு கப்பல்களின் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் மின்னணு போர் விமானங்கள் ஆகியவையும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன‌. நீர்மூழ்கிக் கப்பல்களை ரகசியமாக தாக்கி அழிப்பது, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயிற்சியும், இதற்கு முன்பாக துறைமுகத்தில் நடைபெற்ற பன்முகத் தன்மை நிறைந்த தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும், இரு நாட்டு கடற்படைகளின் இயங்குதன்மையை ஒருங்கிணைத்து, நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747741

 

----(Release ID: 1747839) Visitor Counter : 190