பிரதமர் அலுவலகம்
மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
Posted On:
20 AUG 2021 8:24AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
இது குறித்து சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் கூறுகையில் ; ‘‘முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது புகழாரம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
*****************
(Release ID: 1747581)
Visitor Counter : 261
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam