குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) கண்புரை அறுவை சிகிச்சை

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2021 4:03PM by PIB Chennai

குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) இன்று  (ஆகஸ்ட் 19, 2021) காலை கண்புரை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததோடு, மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747376

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1747413) வருகையாளர் எண்ணிக்கை : 287
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati