சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கேரள உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 11 AUG 2021 4:04PM by PIB Chennai

2021 ஆகஸ்ட் 11 தேதியிட்ட அறிவிப்புகள் 13024/0512018-US.I மற்றும் K-13024/04/2018-US.I வாயிலாக, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 224-ன் பிரிவின் (1) துணைப்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, திருவாளர்கள் விஜு ஆபிரகாம் மற்றும் முகமது நியாஸ் சொவ்வாக்கரன் புதியபுரயில் ஆகியோரை கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக அவர்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

 

-----


(रिलीज़ आईडी: 1744894) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam