குடியரசுத் தலைவர் செயலகம்

திரு வி.வி.கிரிக்கு அவரது பிறந்த நாளில், குடியரசுத் தலைவர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2021 3:03PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வி.வி.கிரியின் பிறந்தநாளில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 10, 2021) மரியாதை செலுத்தினார்திரு வி.வி.கிரியின் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினா்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1744424) வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Malayalam