நிலக்கரி அமைச்சகம்

சிஎம்பிடிஐஎல், ராஞ்சியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 21 JUN 2021 7:26PM by PIB Chennai

சிஎம்பிடிஐஎல், ராஞ்சியில் சர்வதேச யோகா தினம் 2021 கொண்டாடப்பட்டது.

சிஎம்பிடிஐஎல் மற்றும் டபுள்யூசிஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு மனோஜ் குமார், இயக்குநர்கள் திரு ஆர் என் ஜா மற்றும் திரு எஸ் கே கோமஸ்தா மற்றும் நிறுவனத்தின் இதர பணியாளர்கள் கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள காணொலியில் உள்ளவாறும், யோகா ஆசிரியரின் மேற்பார்வையிலும் யோகா பயிற்சியில் உற்சாகத்துடன் அவர்கள் ஈடுபட்டனர்.

வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம்எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆன்லைன் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729147

 

---


(रिलीज़ आईडी: 1729212) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu