சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

அரசியல் சாசனத்தின் 102வது திருத்த சட்டம் 2018 தொடர்பாக உச்சநீதிமன்றம் மே 5ம் தேதி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு மனுத்தாக்கல்

Posted On: 13 MAY 2021 7:46PM by PIB Chennai

அரசியல் சாசனத்தின் 102வது திருத்த சட்டம் 2018-ல் உள்ள சில பிரிவுகளின் விளக்கங்கள் தொடர்பாக , மத்திய அரசு மற்றும் இதர மேல் முறையீடுகளை எதிர்த்து திரு சிவ் சங்கரம் என்பவர்  ரிட் மனு ( NO.938 of 2020 ) தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 5.5.2021ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை  மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்சநீதிமன்ற விதிமுறைகள் 2013-ன்படி, மத்திய அரசு இன்று மனுத்தாக்கல் செய்தது.

*****************


(Release ID: 1718408) Visitor Counter : 403