பிரதமர் அலுவலகம்

மகா பௌர்ணமியன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2021 11:29AM by PIB Chennai

மகா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1701314) வருகையாளர் எண்ணிக்கை : 253