பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

பல்வேறு நிறுவனங்களையும், நிறுவன பங்குகளையும் பிஜிபி கிளாஸ் தனியார் நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 23 FEB 2021 11:22AM by PIB Chennai

பிரமல் கிளாஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்தி, கண்ணாடிகளை அனுப்புவதின் விநியோகம் மற்றும் கண்ணாடிகளை அழகுபடுத்துதல்; பிஜிபிஎல் நிறுவனத்தின் உற்பத்தி, கண்ணாடிகளை அனுப்புவதின் விநியோகம் மற்றும் கண்ணாடிகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட வர்த்தகத்தின் பங்குகள்; விவிட் கிளாஸ் டிரேடிங் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகள்; அன்சாபேக் தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட வர்த்தக பிரிவுகள் ஆகியவற்றை பிஜிபி கிளாஸ் தனியார் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய போட்டியியல் சட்டம், 2002, 31(1)-வது பிரிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700104

(Release ID: 1700104)

*****(Release ID: 1700171) Visitor Counter : 14