இந்திய போட்டிகள் ஆணையம்

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 56, 368 புதிய வீடுகளுக்கு அனுமதி

Posted On: 23 FEB 2021 11:26AM by PIB Chennai

ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் என்ற நிறுவனத்தின் சுமார் 2 சதவீத பங்குகளை சிடிபிகியூ பிரைவேட் ஈக்விட்டி ஏசியா நிறுவனம் வாங்க இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய போட்டியியல் சட்டம், 2002, 31(1)-வது பிரிவின் கீழ், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700108

******

(Release ID: 1700108)


(Release ID: 1700169) Visitor Counter : 175