பாதுகாப்பு அமைச்சகம்

பல்முனை செயல்பாடுகள் குறித்து இந்திய ராணுவத்தின் தேசிய கருத்தரங்கம்

Posted On: 11 FEB 2021 7:24PM by PIB Chennai

திவ்ய-திருஷ்டி 2021’ என்னும் தலைப்பில், பல்முனை செயல்பாடுகள் மற்றும் எதிர்கால சிக்கல்கள் குறித்த இந்திய ராணுவ தேசிய கருத்தரங்கு/இணைய கருத்தரங்கை 2021 பிப்ரவரி 11 அன்று தரைவழி போர்முறை கல்விக்கான மையம் நடத்தியது.

 

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, துணைத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் சி பி மொகந்தி மற்றும் இதர உயரதிகாரிகள் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர்.

துவக்கவுரை ஆற்றிய தலைமை தளபதி, எதிர்காலத்தில் தேச பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து பேசினார். எனவே, அனைத்து மட்டங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697185

-----


(Release ID: 1697250) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Hindi , Marathi