தேர்தல் ஆணையம்

அசாம் மாநிலங்களவை இடைத் தேர்தல் அறிவிப்பு

Posted On: 04 FEB 2021 2:17PM by PIB Chennai

அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்று காலியாக உள்ளது. அசாம் மாநிலங்களவை உறுப்பினர் திரு பிஸ்வஜித் டெய்மரி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இந்த பதவிக்கு  இடைத் தேர்தலை 2021, மார்ச் 1-ம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695096

******

(Release ID: 1695096)



(Release ID: 1695138) Visitor Counter : 131