இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மூன்று நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக தனது விடுதி மற்றும் உணவக வசதிகளை இந்திய விளையாட்டு ஆணையம் மேம்படுத்தவிருக்கிறது

प्रविष्टि तिथि: 28 JAN 2021 7:43PM by PIB Chennai

இந்திய விளையாட்டு ஆணையத்தின் 54-வது ஆட்சி மன்றக் குழுவின் கூட்டம் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூவின் தலைமையில் புதனன்று நடைபெற்றது.

ரூ 100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய பயிற்சி மையங்களை மேம்படுத்தவும், மூன்று நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதி மற்றும் உணவக வசதிகளை மேம்படுத்தவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 

***


(रिलीज़ आईडी: 1693068) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi