சுரங்கங்கள் அமைச்சகம்

கனிம உற்பத்தி: 2020 நவம்பர் மாதம்

Posted On: 20 JAN 2021 1:36PM by PIB Chennai

சுரங்கம் துறையின் சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் கனிம உற்பத்திக் குறியீடு 2020 நவம்பர் மாதத்தில் (அடிப்படை: 2011-12 = 100) 104.5 ஆக இருந்தது.

நவம்பர், 2020-ல் முக்கிய தாதுக்களின் உற்பத்தி அளவு:

நிலக்கரி 626 இலட்சம் டன், பழுப்பு நிலக்கரி 29 இலட்சம் டன்இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2263 மில்லியன் கியூ. மீ., பெட்ரோலியம் (கச்சா) 25 இலட்சம் டன், பாக்சைட் 1784 ஆயிரம் டன், குரோமைட் 179 ஆயிரம் டன், வீரியமிக்க செம்பு 9 ஆயிரம் டன், தங்கம் 80 கிலோ, இரும்புத் தாது 185 லட்சம் டன், வீரியமிக்க ஈயம் 26 ஆயிரம் டன், மாங்கனீசு தாது 257 ஆயிரம் டன், வீரியமிக்க துத்தநாகம் 115 ஆயிரம் டன், சுண்ணாம்பு 329 லட்சம் டன், பாஸ்போரைட் 129 ஆயிரம் டன், மேக்னசைட் 6 ஆயிரம் டன், வைரம் 1664 காரட் ஆகவும் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690317

*****

(Release ID: 1690317)



(Release ID: 1690374) Visitor Counter : 130