வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக விவரம்: டிசம்பர் 2020

இடுகை இடப்பட்ட நாள்: 15 JAN 2021 5:57PM by PIB Chennai

2020ம் ஆண்டி டிசம்பரில், ரூ.1,99,770.58 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் ரூ.1,92,984.47 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 3.52 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2020 டிசம்பரில்  ரூ. 3,13,407.53 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் ரூ. 2,81,880.86 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி 11.18 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி  முழு விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688833

------


(வெளியீட்டு அடையாள எண்: 1688898) வருகையாளர் எண்ணிக்கை : 186
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी