தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : தலைசிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு புகழஞ்சலி

Posted On: 14 JAN 2021 1:35PM by PIB Chennai

இந்தியாவை சேர்ந்த 19 திரைப்படக் கலைஞர்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 திரைப்படக் கலைஞர்களுக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் புகழஞ்சலி செலுத்தப்படும்.

அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் திரைப்படங்கள் இப்பிரிவில் திரையிடப்படும்.

புகழஞ்சலி செலுத்தப்பட உள்ள திரைக்கலைஞர்கள், அவர்களின்

திரைப்படங்களின் பட்டியலுக்கு கீழ்கண்ட இணைப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688496

------



(Release ID: 1688551) Visitor Counter : 179