நிதி அமைச்சகம்
வருமான வரித்துறை அசாமில் சோதனை நடத்தியது
Posted On:
12 JAN 2021 7:50PM by PIB Chennai
அசாமில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தொடர்புடைய வழக்குகளில் 2021 ஜனவரி 8 அன்று தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது.
அசாமில் உள்ள கௌகாத்தி, நல்பாரி மற்றும் திப்ருகரில் உள்ள 29 இடங்களில் தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனிப்பட்ட முறையிலும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களின் மூலமும் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியதாக இவர்களின் மீது புகார்கள் வந்திருந்தன.
.**********************
(Release ID: 1688071)
Visitor Counter : 149