இந்திய போட்டிகள் ஆணையம்

கொலம்பியா ஆசியா ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 100 சதவீத பங்குகளை மணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் வாங்குவதற்கு போட்டியியல் ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 JAN 2021 5:38PM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையம் (சி்சிஐ), கொலம்பியா ஆசியா ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் 100 சதவீத பங்குகளை மணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

**********************


(रिलीज़ आईडी: 1687221) आगंतुक पटल : 333
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Telugu