பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்துவதற்காக உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் டிரைஃபெட் ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 24 DEC 2020 5:35PM by PIB Chennai

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்பு (டிரைஃபெட்), பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்துவதற்காக உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களின் முறைப்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683354

-----

 


(रिलीज़ आईडी: 1683462) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi