குடியரசுத் தலைவர் செயலகம்
டிசம்பர் 25 முதல் 28 வரை குடியரசுத் தலைவர் டையுவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2020 5:53PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், டிசம்பர் 25 முதல் 28 வரை டையுவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
தனது பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். டையுவில் ஜலந்தர் சர்க்யூட் ஹவுசை டிசம்பர் 25 அன்று குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.
டிசம்பர் 28 அன்று குடியரசுத் தலைவர் புது தில்லிக்குத் திரும்புகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683362
(வெளியீட்டு அடையாள எண்: 1683454)
வருகையாளர் எண்ணிக்கை : 171