நிதி அமைச்சகம்

நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான 500 மில்லியன் டாலர் திட்டத்தில் இந்தியாவும் உலக வங்கியும் கையெழுத்திட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 22 DEC 2020 8:15PM by PIB Chennai

பசுமையான, உறுதியான மற்றும் பாதுகாப்பான நெடுஞ்சாலைகளை இந்தியாவில் அமைப்பதற்காக 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தில் இந்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சலைகள் அமைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682770

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1682828) வருகையாளர் எண்ணிக்கை : 309
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Telugu