மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய தேர்வாணையம் நவம்பர் 2020-ல் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்

Posted On: 22 DEC 2020 5:02PM by PIB Chennai

கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுளை மத்திய தேர்வாணையம் கடந்த நவம்பரில் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிவுகள் தபால் மூலம் தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள் முழு விவரத்துக்கு இங்கே கிளிக் செய்யவும்:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/List6.pdf

-----  


(Release ID: 1682718) Visitor Counter : 151