மத்திய பணியாளர் தேர்வாணையம்

பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வு முடிவு 2020 வெளியீடு

प्रविष्टि तिथि: 11 DEC 2020 5:34PM by PIB Chennai

மத்திய தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2020 அக்டோபர் 18ம் தேதி நடத்திய பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வு அடிப்படையில், கீழ்கண்ட பதிவு எண்களை கொண்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களின் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை  கீழேயுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/UPSCResult11pdf.pdf

**********************


(रिलीज़ आईडी: 1680068) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi