புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீடு

Posted On: 11 DEC 2020 5:30PM by PIB Chennai

2020, அக்டோபர் மாதத்துக்கானதொழில்துறை உற்பத்தி, பயன்பாட்டு அடிப்படையிலான குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12 = 100) வெளியிடப்பட்டுள்ளன.

தொழில்துறை உற்பத்தி அடிப்படையிலான குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள்  ஒவ்வொரு மாதமும் 12ம் தேதி வெளியிடப்படுகின்றன.

2020 அக்டோபரில்தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் (ஐஐபி) 2011-12 அடிப்படையுடன் 128.5 ஆக உள்ள.

சுரங்க, உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 98.0, 130.7 மற்றும் 162.2 ஆக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680019

***************



(Release ID: 1680061) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Hindi , Punjabi