இந்திய போட்டிகள் ஆணையம்

ஒடிஷா எரிசக்தி நிறுவனத்தின் பங்குகளை ஒடிஷா ஹைட்ரோ எரிசக்தி நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 08 DEC 2020 5:41PM by PIB Chennai

ஒடிஷா எரிசக்தி நிறுவனத்தின் பங்குகளை,  ஒடிஷா ஹைட்ரோ எரிசக்தி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம் 2002-இன் 31 (1)-ஆம் பிரிவின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679124

**********************


(Release ID: 1679149) Visitor Counter : 150