சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று மாசை எதிர்த்துப் போராட அரசு உறுதியாக உள்ளது: திரு பிரகாஷ் ஜவடேகர்
प्रविष्टि तिथि:
07 DEC 2020 8:19PM by PIB Chennai
தில்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறினார்.
தூய்மையான காற்றுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான நான்காவது வட்டமேசை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
காற்று மாசை குறைப்பதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப இடையீடுகளையும் அரசு பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678924
-----
(रिलीज़ आईडी: 1678954)
आगंतुक पटल : 252