சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இரண்டு புதிய உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2020 7:36PM by PIB Chennai

பீகாரின் நாளந்தாவில் உள்ள ராஜ்கிர் உயிரியல் பூங்கா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய உயிரியல் பூங்கா  ஆணையத்தின் 37-வது பொதுக்குழுக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678908

------


(வெளியீட்டு அடையாள எண்: 1678953) வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi