குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அவரது பிறந்த நாளன்று குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2020 12:10PM by PIB Chennai

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாளான இன்று (2020 டிசம்பர் 3), அன்னாருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

***

(Release ID: 1677949)


(வெளியீட்டு அடையாள எண்: 1677999) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Telugu