சுற்றுலா அமைச்சகம்
சாகசப் பயணம் குறித்த இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
28 NOV 2020 7:29PM by PIB Chennai
நமது நாட்டைப் பாருங்கள் இணைய கருத்தரங்கு வரிசையின் கீழ் '12 மாதங்கள் சாகசப் பயணம்' எனும் இணைய கருத்தரங்கை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.
வருடம் முழுவதற்குமான சுற்றுலா தலமாக இந்தியாவை பிரபலப்படுத்துவதற்காக இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1676811
-----
(रिलीज़ आईडी: 1676886)
आगंतुक पटल : 160