பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2020 6:43PM by PIB Chennai

இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் மேன்மைமிகு ஜெனரல் சுவான் லிச் ஆகியோருக்கிடையே காணொலி மூலம் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பாதுகாப்புத் துறையில் இந்தியா மற்றும் வியட்நாமுக்கிடையேயான ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676523

 

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1676605) வருகையாளர் எண்ணிக்கை : 313
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Telugu