சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

71-வது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக இணைய கருத்தரங்கிற்கு வருமானவரி மேல்முறையீட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது

Posted On: 26 NOV 2020 7:35PM by PIB Chennai

நாட்டின் 71-வது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக இணைய கருத்தரங்கிற்கு வருமானவரி மேல்முறையீட்டு ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அகில இந்திய இணைய கருத்தரங்கில் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவர் திரு அனுப் குமார் மெண்டரிட்டா, மத்திய சட்ட செயலாளர் திரு துஷார் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676162

-----


(Release ID: 1676280) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Hindi