பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஒருங்கிணைந்த சுகாதார அமைப்புக்கான முக்கியத்துவத்தை கொவிட் உணர்த்தியுள்ளது: அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 26 NOV 2020 6:37PM by PIB Chennai

மத்திய அமைச்சரும் நீரிழிவு நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த சுகாதார அமைப்புக்கான முக்கியத்துவத்தை கொவிட் உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய நீரிழிவு ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் சங்கத்தின் 48-வது வருடாந்திர மாநாட்டில் பேசிய அவர், புதிய விதிமுறைகளை கண்டறியவும், இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணரவும் கொவிட் வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்  : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676127

-----

 

*

 


(Release ID: 1676266) Visitor Counter : 201