பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்புக்காக நைஜீரியா உடன் இணைய கருத்தரங்கம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 25 NOV 2020 6:44PM by PIB Chennai

இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கிடையே இணைய கருத்தரங்கம் ஒன்று இன்று நடைபெற்றது. இந்திய ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையின் உலகளாவிய வீச்சு  மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த இணைய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்களை உற்பத்தி துறையின் கீழ் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. நட்பு அயல் நாடுகளுடன் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும், அடுத்த ஐந்து வருடங்களில் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதிகளுக்கான விலக்கான 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டுவதற்கும் நட்பு நாடுகளுடன் நடைபெற்று வரும் இணைய கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675740

*******************


(रिलीज़ आईडी: 1675860) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi