குடியரசுத் தலைவர் செயலகம்

அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை தலைவர்களின் 80வது கூட்டம்: கெவாடியாவில் குடியரசுத்தலைவர் நாளை தொடக்கம்

Posted On: 24 NOV 2020 5:05PM by PIB Chennai

அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவைத் தலைவர்களின் 80வது கூட்டத்தை, குஜராத்தின் கெவாடியாவில் குடியரசுத் தலைவர்  திரு ராம்நாத் கோவிந்த் நாளை தொடங்கி வைக்கிறார். அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுவதற்காக, இந்த 2 நாள் கூட்டத்தை மக்களவை நடத்துகிறது.

----(Release ID: 1675468) Visitor Counter : 166