ஆயுஷ்
எதிர்காலத்துக்கு உகந்த மருத்துவ முறையாக உருவாகி வரும் இயற்கை மருத்துவம்
प्रविष्टि तिथि:
20 NOV 2020 5:50PM by PIB Chennai
எதிர்காலத்துக்கு உகந்த மருத்துவ முறையாக இயற்கை மருத்துவம் உருவாகி வருவதாக பரவலாக வளர்ந்து வரும் கருத்தும், என்றைக்கும் நிலைத்திருக்கும் காந்திய கோட்பாடுகளும் இயற்கை மருத்துவ தினம் 2020 கொண்டாட்டங்களின் போது எதிரொலித்தன.
இது தொடர்பான காணொலி நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் எஸோ நாயக், ஆயுஷ் செயலாளர் திரு ராஜேஷ் கொட்டேச்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674430
**********************
(रिलीज़ आईडी: 1674577)
आगंतुक पटल : 153