சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

காணொலி நீதிமன்றம் மற்றும் ஈ-சலான் திட்டம் அசாமில் தொடக்கம்

प्रविष्टि तिथि: 20 NOV 2020 5:34PM by PIB Chennai

காணொலி நீதிமன்றம் (போக்குவரத்து) மற்றும் ஈ-சலான் திட்டம் ஆகியவற்றை அசாம் மாநில முதல்வர் திரு சர்பானந்த சோனோவால் சமீபத்தில் அம்மாநிலத்தில் துவக்கி வைத்தார்.

மேலும், மகாராஷ்டிராவின் இரண்டாவது காணொலி நீதிமன்றமும் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் நாட்டில் தற்போது ஒன்பது காணொலி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674430

**********************


(रिलीज़ आईडी: 1674566) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी