சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடு சார்ந்த, குறைந்த விலையிலான தொழில்நுட்பங்களே தற்போதைய தேவை: திரு பிரகாஷ் ஜவடேகர்
प्रविष्टि तिथि:
19 NOV 2020 7:17PM by PIB Chennai
உலகளாவிய எரிசக்தி விவகாரங்களின் மைய இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் செயல் இயக்குநர் திரு ஃபெயித் பிரோல் இன்று கூறினார்.
எரிசக்தி தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச எரிசக்தி முகமையின் புதிய ஆய்வின் துவக்க விழாவில் பேசிய அவர், வளர்ந்து வரும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்வதாக கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், நாடு சார்ந்த, கட்டுபடியாகக்கூடிய தொழில்நுட்பங்களே தற்போதைய தேவை என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674123
**********************
(रिलीज़ आईडी: 1674197)
आगंतुक पटल : 265