நிதி அமைச்சகம்
ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை மேகாலயாவில் செயல்படுத்துவதற்காக இந்தியா மற்றும் உலக வங்கிக்கு இடையே 120 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2020 6:48PM by PIB Chennai
ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை மேகாலயாவில் செயல்படுத்துவதற்காக இந்தியா மற்றும் உலக வங்கிக்கு இடையே 120 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்திய அரசு, மேகாலயா அரசு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மேகாலயா மாநிலத்தின் போக்குவரத்து துறை நவீனப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674088
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1674193)
வருகையாளர் எண்ணிக்கை : 219