பிரதமர் அலுவலகம்

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் பாய் தூஜ் திருநாள்: பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 NOV 2020 9:15AM by PIB Chennai

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் பாய் தூஜ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு அடுத்த நாள், சகோதரிகள், சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகளை அளிப்பார்கள். இதுவே பாய் தூஜ் என்றழைக்கப்படுகிறது.

“பாய் தூஜ் திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••••


(रिलीज़ आईडी: 1673153) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam