பாதுகாப்பு அமைச்சகம்

தெலங்கானாவில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு 2021 ஜனவரி15ஆம் தேதி நடக்கிறது.

प्रविष्टि तिथि: 13 NOV 2020 9:39AM by PIB Chennai

ராணுவத்தில் பல்வேறு பதவிக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான முகாம் தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

செக்கந்திராபாத்தில் உள்ள ஏ.ஓ.சி மையத்தில் தலைமை நிலையங்களுக்கான பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. தொழில் நுட்ப வீர ர்(ஏஇ), பொதுப் பணிக்கான வீரர், டிரேட்ஸ் மேன் வீர ர், சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (பொதுப்பிரிவு) ஆகிய பிரிவுகளில் ஆட்தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672490

**********************

(Release ID: 1672490)

 


(रिलीज़ आईडी: 1672664) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu