பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
31 OCT 2020 9:47AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று நான் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்", என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1669074)
आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam