பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

2020 செப்டம்பர் மாதத்துக்கான உற்பத்தி அறிக்கை

प्रविष्टि तिथि: 23 OCT 2020 5:32PM by PIB Chennai

1.கச்சா எண்ணைய் உற்பத்தி

இந்தியாவில் நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணைய் உற்பத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

கச்சா எண்ணைய் உற்பத்தி(1) 2020 செப்டம்பர் மாதத்தில் 2486 டிஎம்டி உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கை விட 6.94% குறைவாகும். கடந்த 2019 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.05% குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மொத்த  கச்சா எண்ணைய் உற்பத்தி 15372.79 டிஎம்டி ஆகும். இது முறையே 4.64% மற்றும் 6.10% என இலக்கை விடவும் மற்றும் கடந்த ஆண்டு இதை மாதத்தில் நடந்த உற்பத்தியை விடவும் குறைவாகும். பிரிவு வாரியான, மாநில வாரியான கச்சா எண்ணைய் உற்பத்தி இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் மாத த்துக்கான பிரிவு வாரியான கச்சா எண்ணைய் உற்பத்தி மற்றும் 2020 ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தின் மொத்த கச்சா எண்ணைய் உற்பத்தி அதே போல இதே காலகட்டத்துக்கான கடந்த ஆண்டு உற்பத்தியும் அட்டவனை-1 மற்றும் மாத வாரியாக புள்ளிவிவரம்-1-லும் கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667071

------


(रिलीज़ आईडी: 1667141) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri