நிதி அமைச்சகம்

அரசின் தங்க பத்திர திட்டம் 2020-21

Posted On: 09 OCT 2020 7:36PM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், தங்க பத்திரங்களை வெளியிடுவது என்று மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த தங்க பத்திரங்கள்  2020 அக்டோபர் முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரை கீழ் குறிப்பிட்ட கால‍அட்டவணைப்படி ஆறு பகுதிகளாக வெளியிடப்பட்ட உள்ளன.

வரிசை எண்

பகுதி

சந்தா தேதி

வெளியிடப்படும் தேதி

1.       2020-21தொடர் 7, 2020 அக்டோபர் 12-16 , 2020அக்டோபர் 20

2.       2020-21தொடர் 8, 2020 நவம்பர் 09-13 , 2020 நவம்பர் 18

3.       2020-21தொடர் 9, 2020 டிசம்பர் 28 , 2020-2021 ஜனவரி 01, 2021      

          ஜனவரி 05

4.       2020-21தொடர் 10, 2021 ஜனவரி 11-15 , 2021 ஜனவரி 19

5.       2020-21தொடர் 11, 2021 பிப்ரவரி 01-05 , 2021 பிப்ரவரி 09

6.       2020-21தொடர் 12, 2021 மார்ச் 01-05 , 2021 மார்ச் 09

பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்(சிறிய நிதி வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகள் தவிர) , ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், நியமிக்கப்பட்ட அஞ்சலகங்கள், அங்கீகாரம் பெற்ற ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்களான தேசிய ஸ்டாக் எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் ஆகியவற்றின் மூலம் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663222

                                                                       --- 



(Release ID: 1663395) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi