இந்திய போட்டிகள் ஆணையம்

ஆர்எம்இசட் குழுமத்தின் சில ரியல் எஸ்டேட் திட்டங்களையும், கோஒர்க்ஸ்-இல் 100% பங்குகளையும் ப்ரூக்ஃபீல்ட் பிரைவேட் கேபிடல் லிமிடெட் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 29 SEP 2020 7:54PM by PIB Chennai

போட்டிச் சட்டம், 2002 இன் பிரிவு 31 (1) இன் கீழ், ப்ரூக்ஃபீல்ட் பிரைவேட் கேபிடல் (டிஐஎஃப்சி) லிமிடெட் நிறுவனத்தால், ஆர்எம்இசட் குழுமத்தின் சில ரியல் எஸ்டேட் திட்டங்களையும், கோவர்க்ஸில் 100% பங்குகளையும் கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.சி.ஐ விரிவான ஆணையைப் பிறப்பிக்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660137

*****


(Release ID: 1660241) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Hindi , Telugu