நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி பகுதி ஏலம்: 278 டெண்டர் ஆவணங்கள் விற்பனை

Posted On: 28 SEP 2020 6:26PM by PIB Chennai

நிலக்கரி பகுதி ஏலம் விடுதலின் இப்போதைய தொகுப்பில், 38 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலம் கோருவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 278 ஏல ஆவணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்பணியை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட ஆணையம்  29 செப்டம்பர் பிற்பகல் 2 மணி வரை ஏல விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும். 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவை பிரிக்கப்படும்.

***


(Release ID: 1659905) Visitor Counter : 146